my red ball

My Red Ball

பந்து ,சிவப்பு , வான ம் , நிலா , பெரிய , உயரம் ,

- lakshmi bala

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பந்து

என் பந்து

என் சிவப்பு பந்து .

என் பெரிய சிவப்பு பந்து .

நான் உதைப்பேன்.

நான் என் பந்தை உதைப்பேன் .

நான் என் சிவப்பு பந்தை உதைப்பேன்.

நான் வேகமாக என் சிவப்பு பந்தை உதைப்பேன் .

அது மேலே உள்ளது .

எங்கே?

அது மிகவும் மேலே உள்ளது .

எங்கே என் பந்து ?

என் பந்து இப்பொழுது எங்கே?

அது மிகவும் மேலே வானில்உள்ளது.

அது வானில் மிக உயரத்தில் உள்ளது.

அது நிலவுக்கு மேலே போய் விட்டது.

அதை காணோம்.

என் சிவப்பு பந்து இப்பொழுதுஎங்கே

இரு க்கிறது?