arrow_back

மைனா சூரியனை சாப்பிட்டது எப்படி?

மைனா சூரியனை சாப்பிட்டது எப்படி?

Ramki J


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மிகுந்த பசியோடு இருக்கும் மைனா, தனக்குப் பிடித்தமான சூரியனை சாப்பிட நினைக்கிறது. சூரியனை எப்படி சாப்பிடுவது? உணவுச் சங்கிலி பற்றிய இந்த சுவாரசியமான புத்தகத்தில் பார்ப்போம்.