மைனா சூரியனை சாப்பிட்டது எப்படி?
நல்லதொரு காலைப்பொழுது. பசியோடு இருந்த மைனா, துள்ளி எழுந்தது. அதற்குப் பிடித்தமான உணவான சூரியனை சாப்பிட வேண்டிய நேரம் இது.
சூரியனையா? சூரியனை எப்படி சாப்பிட முடியும்?