குட்டைக் காது நாய்க்குட்டி
நீளக் காது நாய்க்குட்டி
சேற்றில் உருளும் நாய்க்குட்டி
பளபளக்கும் நாய்க்குட்டி
மேலே பார்க்கும் நாய்க்குட்டி
கீழே குனியும் நாய்க்குட்டி
படுத்து உறங்கும் நாய்க்குட்டி
கத்திப் பாடும் நாய்க்குட்டி
விதவிதமாய்
நாய்க்குட்டி!
எனது செல்ல நாய்க்குட்டி!