நீல நிற நாக்கு
கறுப்பு நிற நாக்கு
நீளமான நாக்கு
வலிமை உள்ள நாக்கு
முள்ளுக் குத்தும் நாக்கு
பச்சக்கு இச்சக்கு நாக்கு
சொற சொறன்னு நாக்கு
சொத சொதன்னு நாக்கு
இரட்டை பிளவு நாக்கு
வேகமான நாக்கு
நீயும் நாக்கை நீட்டு...
இடதும் வலதும் ஆட்டு!