நாளை வரை காத்திரு கண்ணா!
karthik s
இந்த கதையில் வரும் குட்டி பையன் இப்போதே ஏதாவது செய்ய விருப்ப படுகிறான். ஆனால், பெரியவர்கள் அவனிடம் "இப்போது வேண்டாம், இப்போது வேண்டாம்!" என்கிறார்கள். உங்களிடம் யாராவது இப்படி சொன்னால் நீங்கள் கோபப்படுவீர்களா?