நாம் கிரிக்கெட் விளையாடலாம்
ரோஹன், எழுந்திரு. நமக்கு வேலை இருக்கிறது.
ஒரு மணி நேரத்தில் நாம் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். நாளை டால் டவர்ஸ் பள்ளிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுகிறோம். நாம் 11 வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.