நான் இப்படியே இருக்கிறேன்
Ayshwarya Ra.Vi
மட்கோ (என்ற ஆடு) பருமனாக இருந்ததால் தன் பட்டியின் வாசல் வழியாக உள்ளே செல்ல முடியாமல் தவிக்கிறாள். அவள் உடல் மெலிய மற்ற ஆடுகள் கொடுத்த பலவிதமான யோசனைகளும் பலன் தராமல் போகவே மனம் உடைகிறாள். முடிவில், சிக்கல் தன் உடம்பில் இல்லை என்பதை புரிந்து கொண்டு தன் அறிவாற்றலினால் உள்ளே நுழைவதற்கு தானே தீர்வு காண்கிறாள் மட்கோ.