நான் வளர்ந்ததும் எனக்கொரு வீடு இருக்கும்
Saalai Selvam
வெற்றுக் கட்டிடமான வீட்டை, மனிதர்கள் வாழும் இல்லமாக்கும் அற்புதமான விஷயங்களைப் பற்றிய வசன கவிதை.