arrow_back

நாயின் ஒரு நாள்

நாயின் ஒரு நாள்

Pratham Books Team


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரு நாய் தன் நாளை எப்படிக் கழிக்கிறது? என்னவெல்லாம் செய்யும்? மனிதனின் உற்ற நண்பனின் தினசரி நடவடிக்கைகள் சிலவற்றைக் காட்டித்தருகிறது இந்த வார்த்தைகளற்ற புத்தகம்.