நாக்கை நீட்டு! பார்க்கலாம்!
Malarkody
நாக்கு என்பது மிருதுவான, இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ஒன்று என்று மட்டும் தானே நினைக்கிறீர்கள்? விலங்குகளின் நாக்குகள் வெவ்வேறு வடிவமும், அளவும், நிறமும் கொண்டவை. அவை தங்களது நாக்குகளை பலவிதங்களில் பயன்படுத்துகின்றன. ஆனால், அவை மனிதர்களைப் போல நாக்கை பேசுவதற்கு உபயோகப்படுத்துவதில்லை.