nalla nanbargal

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்களான ஒரு முதலை மற்றும் குரங்கின் கதை

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆற்றின் கரையேறம் முதலையும் குரங்கும் ஒன்றாக வசித்து வந்தன. இருவரும் நல்ல நண்பர்கள்.

ஒரு நாள் குரங்கு முதலையிடம்  சொன்னது: "நண்பா! எனக்கு இந்த ஆற்றை சுற்றி பார்க்க ஆசையாக உள்ளது"

உடனே முதலை சொன்னது: "நான் உன்னை கூட்டி கொண்டு செல்கிறேன்".

பின்னர், முதலை தன் முதுகில் குரங்கை உட்கார வைத்து ஆற்றை சுற்றி காட்டியது. குரங்கும் மகிழ்ச்சியோடு ஆற்றை சுற்றி பார்த்தது.