நல்லிரவில் காலை வணக்கம்
I K Lenin Tamilkovan
மாதவும் யாரெட்சியும் பூமியின் எதிரெதிர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். மாதவுக்கு இரவென்றால் யாரெட்சிக்கு அது பகல் நேரம். இருவராலும் ஒரே நேரத்தில் விண்மீன்களைக் காணமுடிவதில்லையே, ஏன்? வாருங்கள், நேர வித்தியாசம் பற்றிய இக்கதையில் தெரிந்துகொள்ளலாம்.