arrow_back

நீயும் மீன்தானா?

நீயும் மீன்தானா?

I K Lenin Tamilkovan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

உலோகம், பஞ்சு, ஜெல் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட சில வினோத மீன்கள் கடலில் சுற்றி வருகின்றன. அவை கடத்தல்காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் துரத்துகின்றன. அவற்றைப் பார்க்கலாம் வருகிறீர்களா?