நீயும் பூச்சிதானா?
Livingson Remi
பூச்சிகள் உலகின் அற்புதங்களில் ஒன்று. அவற்றால் பறக்க முடியும், தாவ முடியும், ஊர்ந்து செல்ல முடியும், நீந்தவும் முடியும். அவற்றால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் பூச்சிகளைப் போன்ற இயந்திரங்களைச் செய்கிறார்கள். நீங்களும் பூச்சி இயந்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?