nila matrum suriyan

நிலா மற்றும் சூரியன்

உங்களுக்கு தெரியுமா நிலா மற்றும் சூரியனில் என்ன சேர்க்கை?

- Christal Jeya

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அது ஒரு காலை நேரம்.

சூரியன் வந்தது.

சூரியன் கிழக்கு திசையில் இருந்து உதிக்கிறது.

சூரியன் மேற்கு திசையில் மறைகிறது.

இப்பொழுது இரவு ஆகிவிட்டது.

நிலா வந்தது.

சில நாள் பாதி நிலா மட்டுமே தெரிந்தது.

சில நாள் முழு நிலா தெரிந்தது

இவை இரண்டின் சேர்க்கை  நமக்கு புரியவில்லை.