நிமாவின் முதல் நாள் பள்ளி
Kalpana T A
அவளுடைய முதல் நாள் பள்ளி. நிமாவிற்கு புது காலணி, புது பை கிடைக்கிறது, ஆனால் அவளுக்கு மகிழ்ச்சியாக இல்லை. எது நிமாவை மறுபடியும் மகிழ்விக்கும்?