நிரலெழுதும் பெண்கள்: கணினியைப் பற்றிய நம் பார்வையை மாற்றிய சாதனையாளர்கள்
N. Chokkan
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயக் கணித மேதை அடா லவ்லேஸ், நவீன ஆடை வடிவமைப்பாளர் அனூக் விப்ப்ரெக்ட் மற்றும் தைவானின் தற்போதைய டிஜிட்டல் அமைச்சர் ஆகியோருக்கு இடையிலிருக்கும் ஒற்றுமை என்ன? அவர்கள் அனைவரும் கணினிகள் மற்றும் நிரலாக்கத்தின் மீதான நமது பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டாக தொழில்நுட்ப உலகில் ஊக்கமளிக்கும் சில பெண்களை இப்புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.