nirangalai karpoma

நிறங்களைக் கற்போமா?

குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பொருட்களின் மூலம் நிறங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்தக் கதை!

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வானம் என்ன நிறம்?

நீலம்!

விண்மீன் என்ன நிறம்?

வெள்ளை!

ஆப்பிள் என்ன நிறம்?

சிவப்பு!

மரம் என்ன நிறம்?

பச்சை!

மாம்பழம் என்ன நிறம்?

மஞ்சள்!

நாற்காலி என்ன நிறம்?

பழுப்பு!