நூற்று முப்பத்தேழாவது கால்!
N. Chokkan
ஒரு மரவட்டைக்குக் காலில் காயம் பட்டுவிட்டது. அதற்கு உதவி தேவை. ஆனால், எந்தக் காலில் காயம் பட்டிருக்கிறது? அதுதான் யாருக்கும் தெரியவில்லை! சாகித்ய அகாதெமியின் ‘பால சாகித்ய’ விருது வென்ற எழுத்தாளரின் இந்த அருமையான புத்தகத்தைப் படிக்க, உள்ளே வாருங்கள்.