arrow_back

நோரா

நோரா

Thenmozhi Kasi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

நோராவுக்கு அவளோட பொம்மைய ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் அது காணாமப் போனப்ப ரொம்பக் கவலைப்பட்டா.