நொய்க்... நொய்க்...
Irajendran Sevugan
பண்ணையில் இருந்த பிராணிகள் அனைத்துக்கும் சரியான பசி. எல்லாப் பிராணிகளும் பன்றியின் தலைமையில் கூடிக் கதைத்தன. ஒரு தீர்மானத்துடன் வௌியேறின. எல்லாப் பிராணிகளும் எங்கே சென்றிருக்கும்?