arrow_back

ஒன்று, மூன்று, ஐந்து, காப்பாத்துங்க!

ஒன்று, மூன்று, ஐந்து, காப்பாத்துங்க!

Azharuddheen


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

காண்டாமிருக வண்டு எண்ண விரும்புகிறான். ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்ணிக்கைகளை அடையாளம் காண்பது அவனுக்குப் பிடிக்கும். ஒரு நாள், அவன் மல்லாக்க விழுந்துவிட்டான். எத்தனை நண்பர்கள் அவனைக் காப்பாற்ற வந்தனர்? ஒற்றைப்படை எண்ணிக்கையிலா, இரட்டைப்படை எண்ணிக்கையிலா?