ஒரு நாள் சந்தையில்
நானும், என் அம்மாவும் சந்தைக்கு சென்றோம். அங்கு முதலில் காய்கறி சந்தைக்கு சென்று கத்தரி,முருங்கை ,உருளை ,தக்காளி ,பீட்ரூட் வாங்கினோம்.