arrow_back

ஊர் விட்டு ஊர்

ஊர் விட்டு ஊர்

Anitha Ramkumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

நீனாவும் அவள் குடும்பமும் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இடம்பெயர்கிறார்கள். நீனாவிற்கு அது பிடிக்கவே இல்லை. இரயில் பயணத்தின் பொழுது அவள் பெற்றோரால் அவளை உற்சாகப்படுத்த முடிந்ததா?