oorndu nagarndu

ஊர்ந்து நகர்ந்து

அய்யோடா! அது என்னது? அங்கே என்ன அசைகிறது? அட்டகாசம் செய்யும் கரப்பான்பூச்சியைப் பற்றி ஒரு வேடிக்கைக் கவிதை!

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஊர்ந்து நகர்ந்து

முகர்ந்து திரிந்து

எங்கே எங்கே

பறந்து அலைந்து

இங்கே தாவி

அங்கே தாவி

இந்த கிராமம்

அந்த நகரம்

எனது வீடு

உனது தெரு

ஊர்ந்து நகர்ந்து முகர்ந்து திரிந்து