ஓட்டுநர் இல்லாத கார்கள்!
N. Chokkan
ஒரு கதை கேட்கலாமா! பாட்டி கோடையைக் கழிக்க வந்திருக்கிறார், அவரோடு மகிழ்ச்சியாக நேரம் செலவிடுகிறாள் சுவி. பாட்டி புஷ்பக விமானத்தைப் பற்றிச் சொல்ல, சுவி ஓட்டுநரில்லாத காரைப் பற்றிச் சொல்கிறாள். இந்தக் கார்களிடம் நாம் எங்கே செல்லவேண்டும் என்று சொன்னால் போதும், அவை நம்மை அங்கே பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடும். இந்த அருமையான கண்டுபிடிப்பைப் பற்றி சுவியும் பாட்டியும் உங்களுக்குச் சொல்கிறார்கள், தெரிந்துகொள்ளுங்கள்.