arrow_back

ஒரேமாதிரி, வெவ்வேறுமாதிரி

ஒரேமாதிரி, வெவ்வேறுமாதிரி

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

உங்களைப்போன்றே இருப்பவர்களிடம் மட்டும்தான் நீங்கள் நட்புடன் இருக்கமுடியுமா? உங்களிடமிருந்து மாறுபட்டு இருப்பவரோடு நல்ல நண்பராக இருப்பது தவறா? ஒரு பாம்புக்கும் சிட்டுக் குருவிக்கும் இடையேயான நட்பைப் பற்றிய இந்த இதயத்தைத் தொடும் கதையில் இந்தக் கேள்விக்கு விடை காணுங்கள்.