oru kudam thaneer ootri

ஒரு குடம் தண்ணீர்  ஊற்றி ...

சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடும் விளையாடு பாட்டு. எண்களை சொல்லி ஆடும் ஆட்டம் இது!

- Venkattalakshmi Balaji

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு  குடம்  தண்ணீர்  ஊற்றி …

ஒரு  பூ  பூத்தது !

இரண்டு  குடம்  தண்ணீர்  ஊற்றி ...

இரண்டு   பூ   பூத்தது !

மூன்று  குடம்   தண்ணீர்  ஊற்றி  ...

மூன்று   பூ   பூத்தது !

நான்கு   குடம்  தண்ணீர்  ஊற்றி ...

நான்கு    பூ  பூத்தது !

ஐந்து   குடம்  தண்ணீர்  ஊற்றி ...

ஐந்து  பூ  பூத்தது !

ஆறு  குடம்  தண்ணீர்  ஊற்றி ...

ஆறு  பூ  பூத்தது !

ஏழு   குடம்  தண்ணீர்  ஊற்றி ...

ஏழு   பூ  பூத்தது !

எட்டு  குடம்  தண்ணீர்  ஊற்றி ...

எட்டு  பூ  பூத்தது !

ஒன்பது   குடம்  தண்ணீர்  ஊற்றி ...

ஒன்பது   பூ  பூத்தது  !

பத்து   குடம்  தண்ணீர்  ஊற்றி ...

பத்து   பூ   பூத்தது  !