arrow_back

ஒரு மாபெரும் லானுகா

ஒரு மாபெரும் லானுகா

Adhi Valliappan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கபினி காட்டுப் பகுதியில் எதுவுமே இப்போது சரியில்லை — பருவமழை பொழியவில்லை, ஜீப்புகளில் கானுலா வரும் மனித சுற்றுலாப் பயணிகளையும் காணவில்லை. எனவே கபினி காட்டின் உயிரினங்கள் ஒன்றுகூடி தாங்களாகவே ஒரு கானுலாவைத் தொடங்குகின்றன. கோவிட்-19 பெருந்தொற்றின் மறைமுகத் தாக்கங்கள் குறித்து மாறுபட்ட கோணத்தில் ஆராயும் சற்றே வேடிக்கையான கதை இது.