பார், பார்! நன்றாகப் பார்!
Sudha Thilak
புட்டியும் அக்காவும் பூங்காவிலிருந்து திரும்பும் போது, குதிரைவால் சடை போட்டிருந்த நாயைப் பார்க்கிறாள் புட்டி. திகிலூட்டும் பூதத்தையும் பார்க்கிறாள். புட்டி பார்த்ததை இப்புத்தகத்தின் உள்ளே நீங்களும் பார்க்க முடிகிறதா என்று பாருங்கள்! சகோதரிகள் பார்க்க முடிந்ததை நீங்கள் பார்க்க இயலாவிட்டால், மீண்டும் படங்களை நன்றாகப் பாருங்கள்!