arrow_back

பார்க்க நிறைய இருக்கு

பார்க்க நிறைய இருக்கு

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒவ்வொரு வீட்டிலும் பார்ப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. சின்னச் சின்ன பொருட்கள், வீட்டைச் சுற்றி வரும் விலங்குகள், மனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஒரு கட்டிடம் வீடாகிறது. குட்டி உமாவுடன் சேர்ந்து நீங்களும் சுற்றி வந்து உலகத்தைப் பாருங்கள்.