paarkka niraiya irukku

பார்க்க நிறைய இருக்கு

ஒவ்வொரு வீட்டிலும் பார்ப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. சின்னச் சின்ன பொருட்கள், வீட்டைச் சுற்றி வரும் விலங்குகள், மனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஒரு கட்டிடம் வீடாகிறது. குட்டி உமாவுடன் சேர்ந்து நீங்களும் சுற்றி வந்து உலகத்தைப் பாருங்கள்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வெள்ளை காலணி

கருப்பு காலணி

ஆரஞ்சு காலணி

புள்ளி வைத்த காலுறை

கோடு போட்ட காலுறை

கருப்பு நிறக் காலுறை

கருப்பு பூனை

வெள்ளை பூனை

கோடு போட்ட பூனை

தூங்கும் அம்மா

பசியோடிருக்கும் நாய்

மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை

பார்க்க நிறைய இருக்கு!