arrow_back

பாட்டி வீட்டு பசும்பால்

பாட்டி வீட்டு பசும்பால்

Kishore Mahadevan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு போன ராஜு, அங்கே இருக்கும் பசுக்களை கண்டு ஆச்சர்யப்பட்டான். பால், பசுவிடம் இருந்தா வருகிறது ? அது பாக்கெட்டில் கிடைக்கும் பொருள் அல்லவா ? வேறென்ன ஆச்சர்யங்கள் கிடைத்தன ?