arrow_back

பேனின் புதிய வீடு

பேனின் புதிய வீடு

Priya Muthukumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரு சிறுமியின் தலையில் வாழ்ந்துவந்த ஒரு பேனுக்குத் தன்னுடைய துர்நாற்றமடித்த வீடு அலுத்துவிட்டது. ஒரு சிறப்பானப் புதிய வீட்டைத் தேடி அது குதித்துக் குதித்து ஓடியது. துள்ளிக் குதித்து எங்களுடன் வாருங்கள், அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம்!