பகிர்ந்து உண்ணும் காக்கை
S. Jayaraman
காக்கைகள் அழகாக இல்லை. அவற்றால் குயில் போல இனிமையாக பாட முடியாது, மயில் போல ஒயிலாக ஆட முடியாது. ஆனால் அவற்றிடமிருந்து நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான பாடம் ஒன்று உண்டு. அது என்ன என்று இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.