பளு தூக்கும் இளவரசி
Saalai Selvam
இளவரசி நிலா அவளது நாட்டில் பிரசித்தி பெற்ற சூர்யா பளு தூக்கும் போட்டியில் வெல்ல விரும்புகிறாள். அதற்காக அவள் பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. அவற்றில் ஒரு அழகான இளவரசனும் அவளது பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் அடக்கம்.