பந்தயம்
Pavithra Murugan
நான்கு சிறுவர்கள். நான்கு பொம்மைகள். ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்?