arrow_back

பாப்பா வீட்டு வாசல்

பாப்பா வீட்டு வாசல்

Nandhini Chandrasekaran


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

காலையிலிருந்து இரவு வரை பாப்பா வீட்டு வாசலில் யார் வருகிறார், யார் போகிறார், எல்லோரும் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையெல்லாம் பாப்பா நமக்கு சொல்கிறாள். கேட்போமா?