arrow_back

பறக்கும் ட்ரோன்கள்

பறக்கும் ட்ரோன்கள்

Thilagavathi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ட்ரோன் பறக்கிறது. புகைப்படங்கள் எடுக்கிறது, வனஉயிர்களைக் காப்பாற்றுகிறது. நிலநடுக்கம் வரும்போது மக்களைக் காப்பாற்ற உதவுகிறது. ட்ரோனைச் சந்திக்கலாம் வருகிறீர்களா?