arrow_back

பற்பசை அதன் குழலுக்குள் எப்படி வந்தது?

பற்பசை அதன் குழலுக்குள் எப்படி வந்தது?

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒவ்வொரு நாள் காலையிலும் பற்பசைக்குழலிருந்து பற்பசையைப் பிதுக்குவது மிக எளிமையான விஷயம். ஆனால், அது எப்படி குழலுக்குள் புகுந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்று நாங்கள் சொல்வோமே!