பசி காத்திருக்குமா?
shilpa charles
பசியுடன் இருக்கிறான் ப்ரணவ். வீட்டின் படிகளில் அவன் மெதுவாக ஏறும்போது, இன்னும் பலர் அவன் பின்னே வரிசையில் சேர்ந்து கொள்கின்றனர். அவனை, படிகளின் மேல் ஓடச் செய்வது யார் என அறிய வாசியுங்கள்!