ஒரு மேஜிக் பட்டம் இருந்தாம்.அதற்கு தான் மட்டுமே வானத்தில் பறக்க வேண்டும் என்று எண்ணம்.அதனால் பறக்கும் மற்ற பட்டங்களை வெட்டி விடுமாம்.