pattupoochi

பட்டுப்பூச்சி

பட்டுபூச்சியின் வாழ்க்கை! பட்டுத்துணியின் கதை!

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

புழுக்கள் சிறு முட்டைகளை இலையில் இட்டது.

1முசுக்கட்டடைச் செடியின் இலைகளை அதற்கு சாப்பிடக் கொடுப்போம்.

1 முசுக்கட்டடை - Mulberry

அவை பெரிதாகவும் குண்டாகவும் வளர்ந்தன.

2கூட்டுப்புழுக்கள் பட்டுப் 3புழுக்கூடுகளைச் செய்தன.

2கூட்டுப்புழுக்கள் - Larvae, 3புழுக்கூடுகள் - Cocoons

புழுக்கூடுகள் உள்ளே, புழுக்கள் 4முட்டைப்புழுக்கூடுகள் ஆக மாறின.

4 முட்டைப்புழுக்கூடுகள் - pupae

சிலர் பட்டுப்பூச்சிகளை, சில காரணம் கருதி உற்பத்தி செய்வதும் உண்டு.

சீனாவில், ஆயிர வகையான பட்டுப்பூச்சிகளை வளர்க்கிறார்கள்.

அவர்கள் புழுக்கூடுகளை கொண்டு  பட்டுத்துணிகளைச் செய்கிறார்கள்.

புழு - Worm

முட்டை - Egg

முசுக்கட்டடை - Mulberry

கூட்டுப்புழுக்கள் - Larvae

கூட்டுப்புழு - Larva

புழுக்கூடுகள் - Cocoons

முட்டைப்புழுக்கூடுகள் - Pupae