arrow_back

பவித்ராவின் விசித்திர கிராமம் !

பவித்ராவின் விசித்திர கிராமம் !

sasirekha mohan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கதை சுருக்கம் : விலங்குகள் மனிதர்கள் போல் பேசும் விசித்திர கிராமத்தில் ஒரு அறிய வகை உயிரினம் வாய் பேச முடியாததால் மக்களால் விரட்டியடிக்க படுகிறது. இதில் எதோ மர்மம் இருப்பதாய் நினைக்கும் பவித்ரா துணிச்சலாக செயல் படுகிறாள்.