பழைய சால்வை எங்கே?
Praba Ram,Sheela Preuitt
புத்தரிடமிருந்து ஒரு புதிய சால்வையைப் பெற முயற்சி செய்கிறார் ஒரு சீடர். அது அத்தனை எளிதல்ல என்று புரிந்துகொள்கிறார்! இந்தப் பழங்காலக் கதைக்குள், நமது இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதுபற்றிய ஆழமான கருத்தொன்று உள்ளது. வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.