arrow_back

பெரிய பெரிய தீப்பெட்டி

பெரிய பெரிய தீப்பெட்டி

Thol Chidambaram


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ப்ரேம் மற்றும் அவன் நண்பர்களுக்கு ஒரு சிறிய தீப்பெட்டியைக் கொண்டு ஒரு பெரிய வேலை வந்துவிட்டது. நீங்களும் இந்தப் பெரிய வேலையை வீட்டில் செய்து பார்க்கலாம். பல மணி நேர விளையாட்டு நிச்சயம்!