பிறந்த மண்
நா. பார்த்தசாரதி
தனது சொந்த கிராமத்தில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல் விரும்பாமல் வேலை தேடி இலங்கைக்கு செல்லும் இளைஞனைப் பற்றிய கதை. இலங்கையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதனால் ஏற்படும் மனமாற்றம், பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பி தன்னுடைய பிறந்த மண்ணில் அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் என ஒவ்வொன்றும் நம் மனதை விட்டு அகலாதவை.