பொய்க்குப் பின்னால்
Irulneeki Ganesan
வள்ளியும் ரமேஷும் அவர்களது அப்பாவின் கோபத்தால் எப்போதும் அச்சத்தோடே வாழ்கின்றனர். அவர்களது நிலைமை மாறுமா? குடும்ப வன்முறை, அதன் அபாயங்கள் மற்றும் நம்பிக்கையைக் குறித்த ஒரு கதை.