பொம்மியும் டாமியும்
Sudha Thilak
பொம்மியைத் தவிர, அவள் வீட்டில் எல்லோருக்குமே நாய்களையும் பூனைகளையும் ரொம்பப் பிடிக்கும்! ஆனால், பொம்மியின் மனதை மாற்றவும் ஒரு நாய் வந்தது.